காத்தான்குடியில் தீ விபத்து : பதற்றத்தில் மக்கள்

Loading… மட்டக்களப்பு புதிய காத்தான்குடி பிர்தௌஸ் பாடசாலை வீதியிலுள்ள மர ஆலையொன்று தீப்பிடித்து எரிந்தமையினால் குறித்த மர ஆலை முற்றாக சேதமடைந்துள்ளதோடு மக்கள் பதற்றத்தில் உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் நஜீம் என்பவருக்கு சொந்தமான மர ஆலையே இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து மாநகர சபையின் தீ அணைக்கும் பிரிவினர் குறித்த இடத்திற்கு வந்து, தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தினால் குறித்த மர ஆலை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், … Continue reading காத்தான்குடியில் தீ விபத்து : பதற்றத்தில் மக்கள்